TNPSC exam date was announced by the government

Category: Entertainment



blog address: https://venuzviewz.com/headlines/tnpsc-group1-exam-date-notification/

blog details: "தமிழ்நாடு அரசு வேலைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் துணை ஆட்சியர், காவல் துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.இந்த நிலையில், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. "

keywords: venuz viewz

member since: Apr 24, 2024 | Viewed: 51



More Related Blogs |

Page 1 of 197




First Previous
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Next Last
Page 1 of 197